மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,

0
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,
மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகை மீனா. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்தார். எக்கச்சக்கமான விருதுகளையும் குவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கணவனை இழந்த மீனாவின் புதிய அவதாரம்., பெண்களை பெருமைப் படுத்த அவரே போட்ட பதிவு!!

சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் இவரும் ஒருவர். 32 வருடங்களாக திரையுலகில் கலக்கி வருகிறார். இப்பொழுது சைடு கதாபாத்திரங்களிலும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

நடிகை மீனாவை திருமணம் செய்ய வலைவீசிய பிரபல நடிகர்.., அம்பலமான உண்மை சமத்துவம்!!

இப்பொழுது கணவரின் மறைவிற்கு பிறகு இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார் மீனா. இந்நிலையில் அவருக்கு மறுமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் மீனா சைடில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. அதிலிருந்தே இது வெறும் வதந்தி என்று தான் தெரிகிறது. மீனா இந்த விஷயத்தை கண்டுகொள்ளாததன் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here