ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

0
ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!
ஐயோ.., ஷிவானி ப்ளீஸ் எங்களால முடியல.., மொத்த அழகில் மயங்கி விழுந்த ரசிகர்கள்!!

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் பல சீரியல்கள் நடித்து அதன் மூலம் பிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

4 மணி போட்டோஷூட் தான் ரசிகர்கள் இடத்தில் இவரை பிரபலமாக்கியது. அதனை வைத்து கொண்டே இப்பொழுது வெள்ளித்திரையில் கால் பாதித்து விட்டார் ஷிவானி. மேலும் ரசிகர்களுக்கு பிடித்தமான நாயகியாகவும் வலம் வந்து விட்டார். இவரது குறிக்கோளே, வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்பது தான்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படி நாளுக்கு நாள் அழகாக்கிட்டே போனீங்கனா நாங்க என்ன தான் பண்றது என்று ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here