நடிகர் சூர்யாவின் வருங்கால மருமகள் இவங்க தான்? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்!!

0
நடிகர் சூர்யாவின் வருங்கால மருமகள் இவங்க தான்? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்!!
நடிகர் சூர்யாவின் வருங்கால மருமகள் இவங்க தான்? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் வருங்கால மருமகள் குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர், திரைத்துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கிய சிவகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். நடிகர் சூர்யாவுக்கு கார்த்தி என்ற தம்பியும், பிருந்தா என்ற தங்கையும் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே திருமணமாகி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், சூர்யாவின் தங்கையான பிருந்தா, பிரபல கிரானைட் தொழிலதிபரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பாடகியாக திகழ்ந்து வரும் இவர் மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார்.

மறுமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா..,

இந்த நிலையில், சூர்யாவின் வருங்கால மருமகளான, சூர்யா தங்கை பிருந்தா மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here