மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனா இது?? ஆள் அடையாளமே தெரியல!!!

0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் பள்ளி பயிலும் போது எடுத்த கியூட்டான புகைப்படம் இணையத்தில் இவரது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பல முன்னணி நடிகைகள் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் இருக்கும்போது மாளவிகா மோகனனுக்கு முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது இவர் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பொதுவாகவே சினிமா நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுவது உண்டு. தற்போது மாளவிகா மோகனன் தனது சிறு வயதில் எடுத்துள்ள ஒரு கியூட் ஆன புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தனது பள்ளியில் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கேற்க, அழகான பூ போன்ற வேடம் அணிந்துள்ளார்.

 இதோ அந்த புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here