தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன். அண்ணாத்த, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தவருக்கு மாஸ்டர் படத்திற்கு பிறகு மார்க்கெட் எகிறியது. ஹிந்தியில் இப்பொழுது பிரமாண்டமான படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படி இருக்க அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதுவும் கவர்ச்சியில் உச்சம் காட்டி வருகிறார். நாளுக்கு நாள் டிரஸ்ஸை குறைத்து கொண்டே செல்கிறார். இப்பொழுது இத்துனூண்டு துண்டு போன்ற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்