அடடடா.., தண்ணிக்குள்ள இப்படி தேவதை மாதிரி நிக்கிறீங்களே அனிகா.., சொக்கிப்போன இளவட்டங்கள்!!

0
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் வெளியிட்டிருக்கும் சூப்பரான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாஸம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. இப்பொழுது இளம் நடிகையாக உயர்ந்து விட்டார் நடிகை அனிகா.

இப்பொழுது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு அதிகரித்து கொண்டே தான் உள்ளனர். இவருக்கு வயது 16 தான் என்றாலும் 20 வயது நாயகி போலவே தோற்றமளித்து வருகிறார்.

பார்ப்பதற்கும் நயன்தாரா போலவே இருப்பதால் குட்டி நயன் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இப்பொழுது வெள்ளை உடையில் தேவதை போல கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here