முன்னழகை வெளிச்சம் போட்டு காட்டிய மாளவிகா மோகனன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன்

தற்போது பிரபல நடிகைகளாக வலம் வருபவர்களில் மாளவிகா மோகனனும் ஒருவர். எடுத்த எடுப்பிலேயே தளபதி விஜய் உடன் ஜோடி சேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. பிரபல தயாரிப்பாளரான மோகனனின் மகள் என்பதால் இவருக்கு சினிமாவில் எளிதாக அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

malavika mohanan

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த மாளவிகாவிற்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் அவரின் நடிப்பு திறனால் அவருக்கென்று ரசிகர்கள் உருவாகினர்.

தற்போது விஜய் உடன் ஜோடி சேர்த்து இருக்கும் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பலரும் இப்படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் செம வைரலானது. மேலும் அனைத்து கதாநாயகிகளும் பொறாமைபடும் அளவிற்கு இவரின் வளர்ச்சி உள்ளது என்றே சொல்லலாம்.

malavika mohanan

அதாவது ஹிந்தியில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கும் இவருக்கு 4 கோடி சம்பளமாம். தமிழில் நயன்தாரா கூட இவ்வளவு வாங்கியதில்லையாம். மேலும் தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு நாயகியாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

malavika mohanan

லாக்டவுன் சமயத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் மாளவிகா மோகனன் தற்போது முன்னழகை கிளோஸப்பில் காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here