இடுப்பை காட்டு காட்டுயென காட்டிய மாளவிகா மோகனன் – மச்சத்தை பார்த்து வியர்த்து போன இளசுகள்!!

0

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தற்போது இன்ஸ்டாவில் சேலையில் இடுப்பை காட்டியவாறு கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தான் அவரது சம்பளம் கிடுகிடுவென ஏறியது. அவர் காட்டும் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த வண்ணமே இருந்தது. ஒருபக்கம் இவரின் கவர்ச்சியை பார்த்து பலரும் கியூவில் நிற்க மற்றொரு பக்கம் திட்டவும் ஆரம்பித்தனர். இந்நிலையில் அவர் சேலையில் இடுப்பு மடிப்பு தெரிய அவர் கொடுத்து இருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here