மேலேயும் பார்த்துக்கோங்க.., கீழேயும் பார்த்துக்கோங்க.., தாராளம் காட்டிய ராசி கண்ணா.., அடடா இதுக்கெல்லாம் தாராளமா??

0

முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கன்னா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் படுத்து உருளும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராசி கன்னா

மாடலிங் பெண்ணான ராசி கன்னா ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பல திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுக்க கனவு கன்னியாக வலம் வந்தார்.

மேலும் இவரை வெளியிடும் போட்டோஷூட் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடும். அதுவும் இவர் தற்போது படுத்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here