ரத்தம் சொட்டும் முகத்துடன் “இதயத்தை திருடாதே” சிவா – என்னவா இருக்கும்?? வைரலாகும் பயங்கர புகைப்படம்!!

0

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நாயகனாக நடித்து வரும் சிவாவின் படுபயங்கரமான புகைப்படம் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.

படுபயங்கரமான போட்டோ:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் சிவா.  சின்னத்திரையில், இந்த சீரியல் தான் இவரின் முதல் தொடராக அமைத்துள்ளது.  இந்த தொடரில் நாயகனாக  நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார்.  இந்த தொடரில் சஹானா என்ற நாயகியுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்துள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.

இதன் இரண்டாவது சீசனில் தனது குழந்தையை எதிராளியிடம் இருந்து காப்பாற்ற சண்டை காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம். ரத்தம் சொட்ட சொட்ட இது சம்மந்தபட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அப்போ மரண மாஸான சம்பவம் இருக்கு என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here