மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் – மிஸ் பண்ணாம படிங்க!!

0
மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் - மிஸ் பண்ணாம படிங்க!!
மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் - மிஸ் பண்ணாம படிங்க!!

இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய போகிறது. இது குறித்த முழு விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.

தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் – பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!

மகா சிவராத்திரி

மாதங்களிலேயே சிறந்தது என்றால் அது மாசி மாதம் தான். சூரியன் கும்ப ராசியில் உதிக்கும் காலத்தை தான் மாசி மாசம் என்றி குறிப்பிடுகிறோம். ‘மாசிக்கயிறு பாசிபடியும்’ என்பது அனைவருக்குமே தெரிந்த பழமொழி. இந்த மாதம் முழுக்க எதாவது ஆறு, குளங்களில் நீராடுவது அதிக சிறப்பை பெற்று தரும். மேலும் இந்த மாசி மாதத்தில் தான் சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இது தேய்பிறை சதுர்த்தி நாளை தான் இந்த மகா சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் சிவனுக்காக பலரும் விரதம் இருந்து அவரை தரிசித்து வருவார்கள். சிவராத்திரி அன்று சிவனுக்கு செய்யும் அபிஷேகத்தை பார்த்தால் கண் பிரச்சனைகள் கூட தீர்த்து விடும் என்பது முன்னோர்கள் வாக்கு. இந்நிலையில் இந்த சிவராத்திரி நாளில் இந்த 5 முக்கிய ராசிகளுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த நாள் கண்டிப்பாக பொன் நாளாக அமையும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இந்த ராசிக்காரர்களுக்கு சிவனின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்று சொல்லலாம். வரவேண்டிய பணமோ அல்லது கடன் கொடுத்த பணமோ திரும்பி வர வாய்ப்புள்ளது. நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வரும். காதல் கைகூட அதிக வாய்ப்புள்ளது.

மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் - மிஸ் பண்ணாம படிங்க!!
மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் – மிஸ் பண்ணாம படிங்க!!

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்நாளில் சுப செய்திகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் திருமண வாழ்வில் இன்பம் கிட்டும். சிவனை இந்நாளில் தரிசித்து வந்தால் நினைத்த காரியமும் நிறைவேறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்நாளில் பணவரவு நல்லபடியாக அமையும். மேலும் ஆடம்பர பொருட்கள் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்

மகரராசி நேயர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை தேடி வருபவர்களின் இந்நாளில் வேலை கிடைப்பது நிச்சயம். இந்த மகர ராசியில் இப்பொழுது கிரகங்களின் சேர்க்க நடைபெறுவதால் அமோக வெற்றி கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் - மிஸ் பண்ணாம படிங்க!!
மகா சிவராத்திரியில் அதிர்ஷ்டத்தை பெற கூடிய அந்த 5 ராசிகள் – மிஸ் பண்ணாம படிங்க!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here