தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் – பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!

0
தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் - பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!
தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் - பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!

நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் சொன்ன, அந்த விஷயத்தை இதுவரை தான் வெளியே சொல்லவில்லை என பத்திரிக்கையாளரிடம் பகிரங்கமாக தெரிவித்தார்.

கோபி விவாகரத்து செய்ததை தெரிந்து சிங்க பெண்ணாக மாறிய பாக்கியா – அணல் பறக்கும் பாக்கியலட்சுமி தொடர்!!

யுவன் பேட்டி :

தமிழ் சினிமாவில், முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. 1996 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான, அரவிந்தன் என்ற படத்திற்கு முதன் முதலாக இசை அமைத்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, அஜித்தின் தீனா படத்திற்கு இசையமைத்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். தொடர்ந்து வல்லவன், காதல் கொண்டேன், மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பிற நடிகர்களோடு 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், நடிகர் விஜய்யின் புதிய கீதை என்ற ஒரு படத்திற்கு மட்டுமே இதுவரை இசை அமைத்துள்ளார்.

தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் - பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!
தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் – பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!

இந்த நிலையில் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள், கடந்துள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் யுவன். அந்த சந்திப்பில், நடிகர் விஜய் தன்னிடம் சொன்ன ரகசியம் பற்றிய முக்கிய செய்தி ஒன்றை பத்திரிகையாளரிடம் பகிர்ந்துள்ளார். அதாவது, விஜய்யின் மகன் சஞ்சய் யுவனின் தீவிர ரசிகர் என்றும், அவர் “யுவனிசம்” என்ற டீசர்ட் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை விஜய் தனக்கு அனுப்பி வைத்ததாகவும் சொன்னார். இது மிகவும் நெருக்கமான புகைப்படம் என்பதால் இதுவரை, இதை சமூக வலைதளங்களில் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார் யுவன். இவரது கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் - பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!
தளபதி விஜய் சொன்ன அந்த ரகசியத்தை கட்டி காத்து வரும் யுவன் – பத்திரிக்கையாளரிடம் மனம் திறந்து பேட்டி!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here