M.குமரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானா?? இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0

தமிழில் சக்கை போது போட்ட ஜெயம்ரவியின் எம். குமரன் திரைப்படத்தை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதற்கு சம்மந்தமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

எம்.குமரன்

எப்பொழுதுமே சினிமாவில் இருந்து நிஜ வாழ்க்கை வரை அம்மா மகன் பாசம் தான் டாப் ஹிட். தற்போது வெளியாகி மாஸ் ஹாட் அடித்த கே.ஜி,எப் கூட அம்மாவின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான். மேலும் மக்களுக்கு இந்த காம்பினேஷன் பிடித்து போயி விடுகிறது.

அந்த வகையில் தமிழில் வெளியான படம் தான் எம்.குமரன் திரைப்படம். இந்த படத்தில் நடிகை நதியா நடித்திருப்பார். மேலும் அவருக்கு மகனாக ஜெயம் ரவி நடித்திருப்பார். இந்த படத்தை இயக்கியது ஜெயம் ரவி அண்ணனான ராஜா தான்.

‘அந்த மனசு தாங்க கடவுள்’ – சமூக பணியில் மா கா பா ஆனந்த்!!

 

இந்த படத்தில் ஜெயம் ரவி-நதியா காம்பினேஷன் தான் மாஸ் ஹிட். நிஜ அம்மா மகன் போலவே நடித்திருப்பர். இந்நிலையில் அந்த படத்தை பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தானாம். கிட்டத்தட்ட கால்வாசி படப்பிடிப்புகள் நடந்துள்ளது. ஆனால் கால் சீட் இல்லாததால் தனுஷ் அந்த படத்தை விட்டு விலகியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here