பூர்ணிமாவுடன் காதலா?? பிக்பாஸ்க்குள் நடந்தது இதுதான்.,  உண்மையை உடைத்த விஷ்ணு!!

0
பூர்ணிமாவுடன் காதலா?? பிக்பாஸ்க்குள் நடந்தது இதுதான்.,  உண்மையை உடைத்த விஷ்ணு!!
விஜய் டிவியில் உலக நாயகனால் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அண்மையில் முடிவுக்கு வந்தது. இதில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா முதல் பரிசை தட்டிச் சென்றிருந்தார்.  மேலும்  இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பூர்ணிமாவுக்கு  மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைக்க தொடங்கியது.
இதோடு மற்றொரு கண்டஸ்டண்ட் விஷ்ணுவுக்கும் இவருக்கும் இடையில் காதல் இருப்பதாக சில கிசுகிசுக்கள் பேசப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் பிக் பாஸ் சீசனை விட்டு வெளியேறிய விஷ்ணுவிடம் பூர்ணிமாவுடன் உங்களுக்கு இருந்தது காதலா என கேட்கப்பட்டுள்ளது அதற்கு அவர் எங்களுக்கு நடுவில் ஒரு உறவு இருந்தது உண்மைதான். ஆனால் அது காதலா என எனக்கு தெரியவில்லை. மேலும் உனக்கு என் மீது ஃபீலிங்ஸ் ஏதும் இருக்கிறதா என பூர்ணிமாவிடம் கேட்டுள்ளேன். ஆனால் அவர் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை. அதனால்  அதைப்பற்றி அடுத்து அவரிடம் கேட்கவில்லை. என பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here