உங்களுக்கு அதிகமா முடி கொட்டுதா? இளநரையும் இருக்கா? இனி கவலையை விடுங்க., இந்த ஹேர் பேக்கை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

0

இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆண் பெண் என இருபாலரும் நரை முடி மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மூலிகை குணமிக்க தாமரை மலரை வைத்து எவ்வாறு நம் முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • தாமரை மலர் – 1
  • தேங்காய் எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் முதலில் தாமரை இதழ்களை கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்…, ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

பிறகு அதை நம் தலையில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பின் வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் பேக்கை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருவதன் மூலம் நம் கூந்தல் மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here