9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்…, ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்..., ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்..., ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் மாணவர்களுக்கு, புத்தக கல்வியுடன் சேர்த்து, NCC, NSS உள்ளிட்ட சமூக நலப் பணித் திட்டங்கள் செய்வது குறித்தும் கற்பித்து வருகின்றனர். இதன் மூலம், மாணவர்கள் இயற்கையின் அவசியத்தை புரிந்து கொள்வதுடன், தேசியம் குறித்த விழிப்புணர்வையும் பெருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மரம் நடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, தற்போது 9 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மரத்தை நட்டு அதனை அவர்கள் 12 ஆம் வகுப்பு செல்லும் வரை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு, மரத்தை பாதுகாப்பது வளர்ப்பவர்களுக்கு 12 ஆம் வகுப்பில் கூடுதலாக 1 முதல் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இந்த நாளில் விடுமுறை இல்லை., கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here