அடப்பாவமே.., கொட்டும் மழையில் ஜூனியர்சை மாட்டை போல் அடித்த சீனியர் மாணவன்.., நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

0
அடப்பாவமே.., கொட்டும் மழையில் ஜூனியர்சை மாட்டை போல் அடித்த சீனியர் மாணவன்.., நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!
அடப்பாவமே.., கொட்டும் மழையில் ஜூனியர்சை மாட்டை போல் அடித்த சீனியர் மாணவன்.., நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ வைரல்!!

பொதுவாக மாணவ மாணவியர்களிடம் தேசப்பற்று, ஒழுக்கம், சேவை செய்யும் திறன் உள்ளிட்ட பண்புகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் மாணவர்கள் இந்த அமைப்புகளில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு சான்றிதழ்கள் பெற்று கொள்கின்றனர். அந்த சான்றிதழை பயன்படுத்தி எதிர்காலத்தில் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு காட்டி கொள்ளலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக என்சிசி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த சான்றிதழ்களை வாங்குவதற்கு மாணவர்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். சொல்ல போனால் பயிற்சியின் போது தவறு செய்தால் கைகளை தூக்கி நிற்க வைப்பது, மைதானத்தில் ஓடவிடுவது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பந்தோத்கர் கல்லூரியில் சீனியர் மாணவர் ஜூனியர் மாணவர்களை மாட்டை அடிப்பது போல் அடித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

9 ஆம் வகுப்பில் மரம் வளர்த்தால், 12th பொது தேர்வில் கூடுதல் மதிப்பெண்…, ஹரியானா கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here