ஆட்டோ ஓட்டுநர் ஹெல்மெட் போடாததால் ரூ.1000 அபராதம்.., இது லிஸ்டிலேயே கிடையாதே!!!!

0
ஆட்டோ ஓட்டுநர் ஹெல்மெட் போடாததால் ரூ.1000 அபராதம்.., இது லிஸ்டிலேயே கிடையாதே!!!!
ஆட்டோ ஓட்டுநர் ஹெல்மெட் போடாததால் ரூ.1000 அபராதம்.., இது லிஸ்டிலேயே கிடையாதே!!!!

சாலை விபத்துகளை தடுக்க, போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹெல்மெட் அணியாமல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஒரு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நாகை மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் ஆட்டோ ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என அவர் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அபராதத்தை ரத்து செய்யுமாறும், இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இந்த நாளில் விடுமுறை இல்லை., கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here