மீண்டும் பழைய அழகுடன் ஃபார்முக்கு வந்த பிக் பாஸ் பிரபலம்… குஷியில் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறிய வந்தார் லாஸ்லியா. இவர் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் சிறிதளவு எடை போட்டு மீண்டும் தன்னுடைய பழைய அழகுடன் உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சக்தி டிவி என்ற இலங்கை தொலைக்காட்சியில் 2015ஆம் ஆண்டு ஓளிபரப்பட்ட குட் மோர்னிங் ஸ்ரீ லங்கா என்ற நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் அதே டிவியில் செய்தி வாசிப்பாராகவும் இருந்து உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு விஜய் டிவியில் கமல் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் பட வாய்ப்புகளை எதிர்நோக்கி இருந்தார். அந்த வகையில்  இவர் தற்போது பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இடையில் இவர் அப்பாவின் திடீர் மரணம் இவரை நிலைகுலைய வைத்தது. அந்த சோகத்திலிருந்து மீள முடியாமல் இருந்தார். இதனாலேயே அவரின் உடல் எடையும் கணிசமாக குறைந்தது. இந்நிலையில் தற்போது இவர் சிறிது உடல் எடையை அதிகரித்து மீண்டும் பழைய அழகுடன் வலம் வருகிறார்.

சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன்… அப்போனா இப்ப இல்லையா??? ரோஜா சீரியல் நடிகையின் ரீல்ஸால் குழம்பிய ரசிகர்கள்!!!

இதனையடுத்து தற்போது இவர் கடற்கரையில் , ஆரஞ்சு நிற உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here