டிப்டாப் கெட்டப்பில் போஸ் கொடுத்த லாஸ்லியா – வைரலாகும் போட்டோஸ்!!

0
losliya
losliya

பிக் பாஸின் மூலம் தமிழர்கள் மனதை கொள்ளை கொண்டவர் லாஸ்லியா. பிக் பாஸ் டாப் 3 இல் ஒருவராக இருந்தவர். தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ள லாஸ்லியா போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது இதுவரை இல்லாத புதுவித லாஸ்லியாவாக ஸ்டைலான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியா:

இலங்கை பெண்ணான லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்தவர். அவருக்கு திடீர் லக் அடித்தது போல பிக் பாஸ் 3 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அனைவர்க்கும் செல்ல பிள்ளையாகவே இருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

bigg boss losliya
bigg boss losliya

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் சமூக வலைதளத்தில் இவருக்கு ஆர்மி உருவானது. பிக் பாஸ் வீட்டில் பட்டாம்பூச்சியாக வலம் வந்தார். ஆனால் இவரின் சில செயல்களால் மக்கள் வெறுப்பிற்கு ஆளானார்.

losliya
losliya

ஆரம்பத்தில் கவினுடன் நட்பு ரீதியாக இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் பல பிரச்சனைகள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது. கடைசியாக டாப் 3 போட்டியாளர்களின் ஒருவராக இருந்தார் லாஸ்லியா.

யாஷிகா உடன் டேட்டிங் சென்ற நபர் – ஒருவேளை இவரா இருக்குமோ?? கலக்கத்தில் காமெடி நடிகர்!!

losliya
losliya

பிக் பாஸிற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. Friendship படத்தில் ஹர்பஜன் சிங் உடன் நடித்து வருகிறார். மேலும் ஆரி உடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

losliya
losliya

இவர் தன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது டிப்டாப்பாக போஸ் குடுத்து கலக்கியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here