யாஷிகா உடன் டேட்டிங் சென்ற நபர் – ஒருவேளை இவரா இருக்குமோ?? கலக்கத்தில் காமெடி நடிகர்!!

0

யாஷிகா ஆனந்த் தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் செய்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ளதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

தமிழில் இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. தனது முதல் படத்திலேயே கவர்ச்சி புயலாக கலக்கி இருப்பார். இப்பொழுது 20 வயதே ஆன யாஷிகா இளசுகள் மனசில் கனவு கன்னியாக வளம் வருகிறார்.

yashika
yashika

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

மேலும் இவர் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டார். இவருக்காகவே பிக் பாஸ் பார்த்தவர்கள் ஏராளம். பிக் பாஸில் இவர் பல சர்ச்சைகளில் ஈடுபட்டிருந்தார்.

மஹத் உடன் இவருக்கு  காதல் உருவானது. இவர் பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக பங்கு பெற்றார். அதற்கடுத்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மாஸ்டர் திரைப்படம் OTT இல் ரிலீசா?? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்!!

தற்போது பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் டேட்டிங் என பதிவிட்டு வெக்கப்படுவது போல போஸ் கொடுத்துள்ளார். அது யார் என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.

yashika
yashika

தம்பி ராமையாவின் மகனுடன் இரவு நேரங்களில் யாஷிகா வெளியில் செல்லும் புகைப்படம் வெளியாகியது. அதனால் ஒரு வேளை அவராக இருக்குமோ என்ற சந்தேகம் சினிமா வட்டாரங்களிடையே எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here