BMW காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்- அம்மாடி…, காரின் விலை இத்தனை கோடியா? போட்டோ உள்ளே!!

0
BMW காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்- அம்மாடி..., காரின் விலை இத்தனை கோடியா? போட்டோ உள்ளே!!
BMW காரை வாங்கிய லோகேஷ் கனகராஜ்- அம்மாடி..., காரின் விலை இத்தனை கோடியா? போட்டோ உள்ளே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே சென்சேஷன் இயக்குனராக கோலிவுட்டில் ரவுண்டு அடித்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த ஆண்டின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருப்பதாக இப்போது வரை கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் புதிய BMW 7 Series காரை வாங்கியுள்ளாராம். அதன் மதிப்பு ரூ. 1.70 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

என்னது.., சந்திரமுகி 2 படத்தில் இத்தனை பாடல்களா? அதுலயே பாதி போயிடுமே? ரசிகர்கள் கவலை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here