என்னது.., சந்திரமுகி 2 படத்தில் இத்தனை பாடல்களா? அதுலயே பாதி போயிடுமே? ரசிகர்கள் கவலை!!

0
என்னது.., சந்திரமுகி 2 படத்தில் இத்தனை பாடல்களா? அதுலயே பாதி போயிடுமே? ரசிகர்கள் கவலை!!
என்னது.., சந்திரமுகி 2 படத்தில் இத்தனை பாடல்களா? அதுலயே பாதி போயிடுமே? ரசிகர்கள் கவலை!!

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சந்திரமுகி திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஸ்வகத்தாஞ்சலி’ பாடலைப் படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.இந்நிலையில் சந்திரமுகி படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் 10 பாடல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுலயே ஒரு மணி நேரம் போய்விடுமே என்று ரசிகர்கள் கேள்வி ஏழுப்பி வருகின்றனர். மேலும் இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்., கிளாமர் உடையில் ஓப்பனா காட்டி காற்று வாங்கும் ஷிவானி., இன்ச் இன்ச்சாக வர்ணித்து நிக்கும் இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here