![வாவ்., கிளாமர் உடையில் ஓப்பனா காட்டி காற்று வாங்கும் ஷிவானி., இன்ச் இன்ச்சாக வர்ணித்து நிக்கும் இணையவாசிகள்!! வாவ்., கிளாமர் உடையில் ஓப்பனா காட்டி காற்று வாங்கும் ஷிவானி., இன்ச் இன்ச்சாக வர்ணித்து நிக்கும் இணையவாசிகள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/ff-44-1-696x418.jpg)
கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ஷிவானி. சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அதன் பிறகு தான் அம்மணியின் மவுஸ் எகிற தொடங்கியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் களமிறங்கியுள்ளார். அதாவது பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட இவர் சோசியல் மீடியாவில் தனது ஹாட் பிக்குகளை பதிவிட தொடங்கினார்.
ஐயோ., வளைவு நெளிவுகளை அப்பட்டமாக காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன்., அதில் சொக்கிப்போன இளவட்டங்கள்!!
இப்படி இவர் எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டி வந்த இவருக்கு திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இவ்வாறு தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் மற்றொரு பக்கம் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் பிக்சர்கள் சிலவற்றை இதில் பதிவிட்டுள்ளார்.