பாக்ஸ் ஆபிஸை நொறுக்கும் லியோ திரைப்படம்.., மொத்தம் இத்தனை கோடி வசூலா? ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் லியோ. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வசூலில் பல சாதனை படைத்து வருகிறது. இணையத்தில் படத்தின் HD பிரிண்ட் வெளியானாலும் கூட, ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் லியோ படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ. 565 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ரூ. 600 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here