எலான் மஸ்க் மகனுக்கு சூட்டிய தமிழ் பெயர்.., பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

0

பிரபல பிஸ்னஸ் மேன் எலான் மஸ்க், பிரபல சமூக ஊடகங்களில் ஒன்றாக இருக்கும் ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். இதனை தொடர்ந்து ட்விட்டரில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். குறிப்பாக ட்விட்டர் என்ற பெயரை மாற்றி X என பெயரை மாற்றினார். மேலும் அவருக்கு மூன்று திருமணம் ஆன நிலையில் 11 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் Neuralink நிறுவன இயக்குனர் Shivon Zilis உடன் இவருக்கு இரட்டையர் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு சந்திரசேகர் என மிடில் நேம் சேர்த்துள்ளதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் பேராசிரியர் சுப்ரமணிய சந்திரசேகர் அவரது நினைவாக தனது மகனுக்கு சூட்டி இருப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here