TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு இன்னும் நீங்க APPLY பண்ணலயா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே: விடையுடன் கூடிய 2018 ன் பொது தமிழ் வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே: விடையுடன் கூடிய 2018 ன் பொது தமிழ் வினாத்தாள்..., யூஸ் பண்ணிக்கோங்க!!

TNPSC தேர்வாணையமானது குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் இந்த தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், தேர்வர்கள் தீவிரமாக தயாராக தொடங்கி உள்ளனர். தேர்வர்களுக்கு இந்த குறுகிய காலத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்ற பிரபல EXAMSDAILY நிறுவனம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,

EXAMSDAILY நிறுவனம் இந்த TNPSC குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழியிலும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இத்தகைய ஆன்லைன் வகுப்பின் போது, தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெளிவு பெறும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் வசதியையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

மேலும், TNPSC தேர்வு நடப்பது போல, வாராந்திர தேர்வுகளும் நடத்தப்படுவதால் தேர்வர்கள் எவ்வித அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ளலாம்.

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here