Saturday, May 18, 2024

கேரளாவில் நிலச்சரிவால் 17 பேர் உயிரிழப்பு – வெளுத்து வாங்கும் கனமழை!!

Must Read

கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகமாக கனமழை காரணமாக கேரளாவில் உள்ள பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

எங்கும் கனமழை:

கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கனமழை பல இடங்களில் பெய்து வருகிறது. இதனால், தென்னகத்தில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

தற்போது, கேரளா மாநிலத்தில் தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த மழை. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி பகுதியில் கடந்த சில நாட்களாகி ஆதிகமாக மழை பெய்து வருவதால் அங்கு நிலச்சரிவுகள் அதிகமாக இருந்து வந்தது.

நிலச்சரிவால் இறந்தவர்கள்:

இந்த நிலச்சரிவால் அதிகமாக பாதிக்கப்பட்டனர், மக்கள். 13 பேர் தற்போது உள்ள நிலவரப்படி இறந்துள்ளனர். கூடுதலாக இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை பேரிடர் குழு காப்பாற்றி உள்ளது.

போலீசார் கூறியதாவது “இடுக்கி இல் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இறந்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

முதல்வர் தெரிவித்தது:

இந்த நிலச்சரிவு குறித்து முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தது ” தேசிய பேரிடர் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜமலா என்ற போகுதியில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளையும் தீவிரமாகி செயல் பட ஆணையிடப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம் திட்டம்!!

தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 18) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -