நியூ Year-ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!!

0
நியூ Year-ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!!
நியூ Year-ல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.., அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்!!

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற புகழோடு ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனது கடின உழைப்பினால் புகழின் உச்சியில் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒரு பக்கம் தனது கேரியரில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு அதில் சில வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.

ஆத்தாடி.., என்ன ஒரு ஆட்டம்.., தாறுமாறா பண்றீங்களே ஷிவானி.., இளசுகளை ஏங்க வைக்கும் வீடியோ!!

”இந்த 2022 ஆம் ஆண்டு சிறப்பானதாக ஆக்கித்தந்த இறைவனுக்கு, நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்”. மேலும் தனது connect பட இயக்குனருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார். இது தவிர ரசிகர்களுக்கு அட்வான்ஸ் new year வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here