பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷிவானி நாராயணன்
சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் சீரியலில் நடித்து கொண்டே அடிக்கடி பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்தார். இப்படியே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இப்பொழுது முன்னணி நடிகைகள் அளவுக்கு முன்னேறி விட்டார் ஷிவானி.
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே காரியத்தை சாதிச்சுட்டீங்களே.., சாக்ஷியை புகழும் இளசுகள்!!
இப்படி இருக்க இப்பொழுது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இருந்தபோதிலும் அடிக்கடி போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார் ஷிவானி. அந்த வகையில் அவர் அழகோவியமாய் ஆடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
View this post on Instagram