கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே காரியத்தை சாதிச்சுட்டீங்களே.., சாக்ஷியை புகழும் இளசுகள்!!

0
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே காரியத்தை சாதிச்சுட்டீங்களே.., சாக்ஷியை புகழும் இளசுகள்!!
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே காரியத்தை சாதிச்சுட்டீங்களே.., சாக்ஷியை புகழும் இளசுகள்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் காலா படத்தில் ரஜினிக்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சாக்ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார்.

New Year 2023 ஸ்பெஷல்.., நாளைக்கு டிவில இந்த படம் தான் போட போறாங்க.., பார்க்க ரெடியாகுங்க!!

அதில் சாக்ஷி நடித்து திரைக்கு வரவுள்ள ”பொய் இன்றி அமையாது உலகம்” மூவியின் ட்ரைலர் வெளியாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் இப்படம் பல ட்விஸ்ட்கள் நிறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் போட்டோ ஷூட் வெளியிட்டே படவாய்ப்பை பிடிச்சுட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here