2022ன் கடைசி சூரிய உதயம்…, விராட் கோலி காதல் மனைவியுடன் பகிர்ந்த பதிவு!!

0
2022ன் கடைசி சூரிய உதயம்..., விராட் கோலி காதல் மனைவியுடன் பகிர்ந்த பதிவு!!
2022ன் கடைசி சூரிய உதயம்..., விராட் கோலி காதல் மனைவியுடன் பகிர்ந்த பதிவு!!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வரும் ஜனவரி 3ம் தேதி முதல் விளையாட உள்ளது. இந்த இரு தொடருக்கான அணிகளையும், பிசிசிஐயானது சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில், டி20 தொடருக்கு சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த சில சீனியர் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் ஆவார். இவர், ஜனவரி 10ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். இதற்கு இடைப்பட்ட இந்த ஓய்வு நேரத்தை விராட் கோலி தனது குடும்பத்துடன் செலவழித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார்.

2022 ல் இந்திய வீரர்களின் Top Performer-ஸை வெளியிட்ட பிசிசிஐ…, முதலிடம் பிடித்த டெத் ஓவர் கிங்!!

அதாவது, விராட் கோலி, தன் காதல் மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து, சூரியன் உதிப்பதை பார்ப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு கீழ், 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயம் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அட்வான்ஸ் ஹாப்பி New Year என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here