கொழுகொழுனு இருக்க தேவதையை பார்த்து இருக்கீங்களா?? கிரணின் மயக்க வைக்கும் ட்ரெண்டிங் புகைப்படம்!!

0
தக்காளி போல தளதளன்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி மிண்ணுறீங்க.., கிரணின் எகிறவைக்கும் புகைப்படம்!!
தக்காளி போல தளதளன்னு செஞ்சு வச்ச சிலை மாதிரி மிண்ணுறீங்க.., கிரணின் எகிறவைக்கும் புகைப்படம்!!

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே வேலையாக தான் நாள் தோறும் இருக்கிறார் கிரண். அவருக்கும் பொழுது போக வேண்டாமா?? எப்படி இருந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டது.

எல்லா நடிகைக்குமே குறிப்பிட்ட சில காலம் தான் திரையுலகில் பயணங்கள் தொடரும். ஆனால் இப்பொழுது சில காலமாக அதில் சில மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. 30 வயதை தாண்டியும் சில நடிகைகள் முன்னணி ரோலில் மட்டுமே நடித்து வருகின்றனர்.

ஆனால் கிரணின் தலையெழுத்து அப்படி அமையவில்லை. இப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறார். அதனால் தான் அடிக்கடி பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது அழகிய கொழுக் மொழுக்னு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here