விஜய் டிவியில் மோசமான வில்லி ஓட உடன்பிறப்பா இது?? அச்சு அசல் அப்படியே இருக்காங்களே!!

0

சின்னத்திரை சீரியல்ல ஹீரோ, ஹீரோயின்களை தாண்டி ஒரு நெகடிவ் ரோல் இல்லனா அந்த சீரியலுக்கான மவுசே இல்லாம போய்டும். இது சின்னத்திரைக்கு மட்டுமில்லாம வெள்ளித்திரைக்கும் கூட பொருந்தும். அட ஆமாங்க! சீரியலோ, படமோ ரெண்டுலயும் ரொமான்ஸ் மட்டும் இருந்தா போதுமா? ஆக்சன் சீன்ஸ் வேண்டாமா? எல்லாத்துலயும் நல்லதுன்னு ஒன்னு இருந்தா கேட்டதுன்னு ஒன்னு இருக்கத்தான் வேணும்.

அதுமாதிரிதான் வில்லன், வில்லி ரோல் எல்லாம் சீரியலுக்கு ஒரு முக்கியமான பார்ட். அவ்விதமாக விஜய் டிவி சீரியல் வில்லிகளில் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகை தான் ராஜா ராணி 2 சீரியல் வில்லி அர்ச்சனா. இவர் நடிப்பை சொல்லவே வேண்டாம். என்னாம்மா நடிக்குறா பாரு இந்த பொண்ணுன்னு சொல்லுற அளவுக்கு பக்காவா இருக்கும். சீரியலை தாண்டி விஜே அர்ச்சனாவை பத்தி சில கிசுகிசு இணையத்தில் சமீபத்தில் பரவியது.

அது ஒன்னுமில்ல, விஜய் டிவி அவார்ட் நிகழ்ச்சியில் அர்ச்சனா விருது வாங்குறப்போ டாக்டர்ன்னு சொல்லி எல்லாரும் கலாய்ச்சாங்க. அப்போவே பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி – அருண் தான் இருக்கும்னு சந்தேகத்தோடு விட்டிருந்த நெட்டிசன்கள், அர்ச்சனா தங்கை பிறந்தநாளுக்கு அருண்,அர்ச்சனா இருவரும் சேர்ந்து இருந்த வீடியோ வைரலாகி உறுதியே செஞ்சிட்டாங்க. இதுல மெயின் மேட்டர்ரே அர்ச்சனா தங்கச்சி அச்சு அசலா அக்கா மாதிரியே இருப்பாங்க. அதுனால ராஜா ராணி சீரியல் வில்லியா இவங்கள போட்டிருந்தா நல்லா இருந்துருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here