என்ன டிரஸ் கிரண் இது.., உங்களுக்கு நச்சுனு பொருந்துது.., ஜொள்ளுவிட்டு திரியும் ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் எடக்கு மொடக்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வந்து இப்பொழுது இணையத்தையே கலக்கி வருபவர் தான் நடிகை கிரண். அதாவது வாய்ப்புகள் எதுவுமே இல்லாத காரணத்தால் பொழுதுபோகாமல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தனியாக ஆப் ஒன்றையும் பயன்படுத்தி பலவிதமான புகைப்படங்களை வெளியிடுவதோடு பல ஆஃபர்களையும் வெளியிட்டு வருகிறார். அதாவது வீடியோ கால், டின்னரில் கிரணை சந்திக்க சில கட்டணங்களையும் வெளியிட்டுள்ளார்.

பிங்க் டிரஸ்ஸில் கலக்கலான லுக்கில் இருக்கும் அதிதி சங்கர்.., அடடா.., இவளோ அழகை எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க!!

தனது இன்ஸ்டா பக்கத்திலும் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் தவமாய் கிடக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here