Big Boss 6 : இந்த செல்லத்துக்கு ஒரு சீட்ட போடுங்க., வர்றது கன்பார்ம்? முக்கிய பிரபலம் உறுதி!!

0
Big Boss 6 : இந்த செல்லத்துக்கு ஒரு சீட்ட போட்டுங்க., வர்றது கன்பார்ம்? முக்கிய பிரபலம் உறுதி!!
Big Boss 6 : இந்த செல்லத்துக்கு ஒரு சீட்ட போடுங்க., வர்றது கன்பார்ம்? முக்கிய பிரபலம் உறுதி!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, இந்த பிரபலம் வரப்போவது உறுதி என நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் பாத்திமா பாபு அப்டேட் கொடுத்துள்ளார்.

அதிரடி அப்டேட்:

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 வருகின்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கும் என தகவல் வெளியானது. பெரும்பாலான ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இந்த ஷோவில், இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற உத்தேச பட்டியல், தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏற்கனவே இந்த பட்டியலில் ராஜலட்சுமி, விஜே ரக்ஷன், ஜாக்குலின், விஜே அர்ச்சனா மற்றும் டிடி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், இதன் முன்னாள் போட்டியாளர் பாத்திமா பாபு போட்டியாளர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவார்.

என்ன டிரஸ் கிரண் இது.., உங்களுக்கு நச்சுனு பொருந்துது.., ஜொள்ளுவிட்டு திரியும் ரசிகர்கள்!!

அதன்படி இந்த நிகழ்ச்சியில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்து வரும் ஆயிஷா நிச்சயம் கலந்து கொள்வார் என அவர் தெரிவித்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, ஆயிஷா நடித்து வரும் சத்யா 2 சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, ஜீ தமிழ் ரவுடி பேபி ஆயிஷா இந்த சீசனில் நிச்சயம் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here