ஆத்தாடி.., நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே கிரண்.., தடுமாறிப்போன இளசுகள்!!

0
ஆத்தாடி.., நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே கிரண்.., தடுமாறிப்போன இளசுகள்!!
ஆத்தாடி.., நல்லா தளதளன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கீங்களே கிரண்.., தடுமாறிப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான கிரண் இன்ஸ்டாவில் பல விதமான தரிசனங்களை கொடுத்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இப்பொழுது அவர் எந்த படங்களிலும நடிக்காததால் பலரும் வருத்தத்தில் தான் உள்ளனர்.

அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தான் கிரண் இப்படி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் சில முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்பொழுது சினிமாவிற்கு கும்பிடு போட்டு விட்டார்.

தனியாக ஆப் ஒன்றை பயன்படுத்தி அதில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் டின்னர், வீடியோ கால் போன்ற ஆப்சன்களும் உள்ளது. இதனால் முன்பை விட அவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக குவிந்து வருகின்றனர்.

ஆப்-இல் எப்படி போட்டோக்களை வெளியிடுகிறாரோ அதே போல இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இப்பொழுது சுடிதாரில் கலக்கும் விதமாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இப்படி ஒரு அடக்க ஒடுக்கத்தை கிரண் கிட்ட நாங்க இருந்து நாங்க எதிர்பார்க்கவே இல்லையே என்று நக்கலாக கமென்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here