டிப்டாப் டிரஸ்.., ஸ்டைலிஷ் போஸ்.., பக்காவான சூப்பர் Figure.., கனிகாவை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!!

0

பிரபல மலையாள நடிகையான கனிகா இப்பொழுது சீரியல், படங்கள் என பிரபலமாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவருக்கு தமிழில் தான் அறிமுக திரைப்படம் அமைந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் தான் அவருக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவர் நடித்திருந்த ஆட்டோகிராப், வரலாறு, டான்சர் போன்ற படங்கள் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது.

இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் தமிழில் எதிர்நீச்சல் சீரியலில் பெண்ணிற்கு நடக்கும் கொடுமையை மையமாக வைத்து கதைக்களம் நகர்ந்து வருகிறது.

அதில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பர்சனல் லைஃப்பில் ரொம்பவே மாடர்ன் தான். இப்பொழுது கலக்கலான உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here