அழகே பொறாமைப்படும் பேரழகு.., மஞ்சள் உடையில் பஞ்சவர்ண கிளியாக போஸ் கொடுத்த அஞ்சலி!!

0

கருங்காலி, கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் போன்ற படங்களில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தவர் தான் அஞ்சலி. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் சென்றார் அஞ்சலி. அவர் நடித்திருந்த எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை வைத்து கொண்டே அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் சில காலமாகவே அவருக்கு சில பல பிரச்சனைகள் ஏற்பட அதனால் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. இந்நிலையில் தான் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here