பர்பிள் கலர் டிரஸ்ஸில்.., பளபளப்பாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.., கிறங்கி தவிக்கும் இளசுகள்!!

0
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!
மைதா மாவு போல வளவளப்பான தோற்றத்தில் பூனம் பாஜ்வா - கிறக்கத்தில் ரசிகர்கள்!!!

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா இப்பொழுது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இப்பொழுது பல கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது வரை ரசிகர்களுக்கு விருப்பமான நாயகி என்றால் அது பூனம் பாஜ்வா தான். எப்படியோ பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு மலையாளத்தில் வாய்ப்பை பெற்று விட்டார் பூனம்.

ஆனால் தமிழில் மட்டும் அவருக்கு வாய்ப்பு எதுவுமே கிடைக்கவே இல்லை. விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று போராடி வருகிறார். ஆனால் கிடைத்த பாடில்லை. இந்நிலையில் தான் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் இப்பொழுது பர்பிள் உடையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here