பெருத்த தொடையை தூக்கி காட்டி மூடேற்றும் கனிகா – ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0

முன்னணி நடிகையாக வலம் வந்த கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில் சிறந்த நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் தான் நடிகை கனிகா. தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகை என்ற அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. ஆட்டோகிராப், வரலாறு, டான்சர் படங்கள் அனைத்துமே அவருக்கு கைகொடுத்தது.

மலையாளத்தில் கிட்டத்தட்ட 40 படங்கள் வரை நடித்து வந்துள்ளார். இப்போது இவருக்கு மார்க்கெட் குறைய சின்னத்திரையில் கால் பதித்து விட்டார். சன் டிவியில் வெளியாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கிராமத்துப் பெண்ணாக தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.

இத்தனை நாட்கள் காணாமல் போயிருந்த கனிகா மீண்டு வந்ததும் மறுபடியும் அவருக்கு பாலோவர்ஸ் ஜாஸ்தியாகி விட்டனர். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டா பக்கத்திலும் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here