பாரதி கண்ணம்மா வெண்பாவின் குழந்தைக்கு நேர்ந்த சங்கடம் – கண்கலங்க அவரே கூறிய பதிவு!

0
பாரதி கண்ணம்மா வெண்பாவின் குழந்தைக்கு நேர்ந்த சங்கடம் - கண்கலங்க அவரே கூறிய பதிவு!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் முக்கிய காரணத்திற்கு ஒன்று இதில் நடிக்கும் நடிகர்கள் தான். அவ்வாறு இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பரினா.

இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இதனால் சிறிது நாட்கள் சீரியலுக்கு பிரேக் விட்டு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் தானை தலைவி என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பு!!

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதி கண்ணம்மா பரீனா பேசும்போது, நெகடிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய மோசமான விமர்சனங்கள் தனக்கு வந்ததாகவும். மேலும் தான் கர்ப்பமாக இருந்த சமயம் கூட என்னுடைய குழந்தையையும் சேர்த்து ரசிகர்கள் திட்டியது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது என கண்கலங்க பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here