“கமல்ஹாசன் 234” பட புதிய அப்டேட் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு – ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
"கமல்ஹாசன் 234" பட புதிய அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு KH 234 படத்தின் தலைப்பு வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரெட் கார்டு எவிக்ஷன் ஒரு குரூப் ஆக்டிவிட்டி., பிக் பாஸிடம் சிக்கிக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்., உச்சகட்ட பரபரப்புடன் நியூ ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here