
TNPSC யின் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேவர்கள் பெரும்பாலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாட புத்தகங்களை படித்து தயாராகின்றனர். பெரும்பாலானோருக்கு இந்த பாட புத்தகங்கள் கிடைப்பதை சிரமமாக இருக்கும். மேலும் பலருக்கோ, பாட புத்தகங்கள் கிடைத்தும் TNPSC-க்கான syllabus யின் அடிப்படையில் தயாராக பெரும் குழப்பமாக இருக்கும்.
இவர்களுக்காகவே பிரபல Examsdaily நிறுவனம், TNPSC-தேர்வுக்கு தயாராகுவதற்கு ஏற்ப 6 முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களையும் புத்தக வடிவில் வழங்கி வருகிறது. மேலும், அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ரூ. 7,500 மதிப்பில் பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு தயாராகுங்கள்.