காதல் பட ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்த பிக் பாஸ் பிரபலம் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0

காதல் பட நாயகி சந்தியா உடன் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் சேர்ந்து கொண்டாடிய கிறிஸ்துமஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காதல் சந்தியா:

நடிகை சந்தியா, காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்து இருந்தார். மேலும் இதை தொடர்ந்து அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். டிஷ்யூம், வல்லவன் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

இந்த நிலையில் விஜய் டிவியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த சுஜா வருணியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் சந்தியா. இதை பார்த்த அவரின் ரசிகர்கள் நீங்க இரண்டு பேரும் இவ்வளவு நல்ல தோழிகளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here