புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்கா – ஹீரோ யாருன்னு தெரியுமா?

0

உடல் எடையின் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை அனுஷ்கா தற்போது தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை அனுஷ்கா:

சுந்தர்.C இயக்கத்தில் உருவான ரெண்டு என்னும் திரைப்படத்தின் மூலமாகவே நடிகை அனுஷ்கா தமிழ் திரையுலகில் நுழைந்தார். சினிமா துறையில் கால் பதித்த உடனேயே இவருக்கு முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி ஆகிய பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதற்கு பிறகு பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் உருவான இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக அனுஷ்கா மிகவும் உடல் எடையை அதிகரித்தார். அதிகரித்த உடல் பருமனாலேயே இவருக்கு எந்த படவாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அனுஷ்கா தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டியுடன் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரீஎன்ட்ரி பயணம் வெற்றிகரமாக தொடங்க அனைவரும் அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here