மேலாடையை இறக்கி குட்டி டிரௌசரில் இம்சை செய்யும் பூனம் பாஜ்வா – கிறுகிறுத்துப்போன இளவட்டங்கள்!!

0

சேவல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மும்பை பெண்ணான பூனம் பாஜ்வா மாடலிங் துறையில் இருந்தவர். அதன் மூலம் தான் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தனது தத்ரூப நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட அவருக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், குப்பத்து ராஜா, முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 போன்ற படங்களில் மேலும் பிரபலமானார்.

லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இப்பொழுது போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

என்ன வயசானாலும் அழகை எப்படி மைண்டைன் பண்றிங்க என்று ரசிகர்கள் கமன்ட் செக்சனில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here