அதிரடியாக வெளியான ”ஜிகர்தண்டா டபுள் X ” பட பர்ஸ்ட் சிங்கிள் சாங்., இணையத்தில் வைரல்!!

0
அதிரடியாக வெளியான ''ஜிகர்தண்டா டபுள் X '' பட பர்ஸ்ட் சிங்கிள் சாங்., இணையத்தில் வைரல்!!
அதிரடியாக வெளியான ''ஜிகர்தண்டா டபுள் X '' பட பர்ஸ்ட் சிங்கிள் சாங்., இணையத்தில் வைரல்!!

திரையுலகில் நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். தற்போது இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா ”நிமிஷா சஜயன்” என பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இப்படம் நவம்பர் மாதம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில் படத்தில் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் சிங்கிள் சாங் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது மாமதுர என்ற வரிகளில் தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் & லோகேஷ் இடையில் பிரச்சனை., தவறு என்னுடையது தான் மன்னிச்சுடுங்க., விக்னேஷ் பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here