வேற லெவல்.., ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் “ஜவான்” படத்தின் நியூ போஸ்டர்.., அட்லீ கெரியரில் இதுவும் டாப்பு தான் போங்க!!

0
வேற லெவல்.., ரசிகர்களின் கவனம் ஈர்க்கும்
வேற லெவல்.., ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் "ஜவான்" படத்தின் நியூ போஸ்டர்.., அட்லீ கெரியரில் இதுவும் டாப்பு தான் போங்க!!

தமிழ் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ. தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். அது போக வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், ஹிந்தி,தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் வெளியாக ஒரு மாதம் தான் இருக்கிறது என்பதை நினைவு படுத்தும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ச்சீ., இவ்ளோ நாள் நடுச்சுருக்கியாடா நீ., அர்ஜுனின் முகத்திரையை கிழிக்கும் கோதை., முக்கிய திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here