தலைமை பயிற்சியாளரை மாற்றிய ஐபிஎல் அணி…, அடுத்த சீசன் வெற்றிக்கு கை கொடுப்பாரா??

0
தலைமை பயிற்சியாளரை மாற்றிய ஐபிஎல் அணி..., அடுத்த சீசன் வெற்றிக்கு கை கொடுப்பாரா??
தலைமை பயிற்சியாளரை மாற்றிய ஐபிஎல் அணி..., அடுத்த சீசன் வெற்றிக்கு கை கொடுப்பாரா??

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மே இறுதியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியானது சிறந்த பங்களிப்பை அளித்த போதிலும் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் அடுத்த சீசனில், புதிய உத்வேகத்துடன் களமிறங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாராவின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. இதனால், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உலகை வெல்ல காத்திருக்கும் இந்திய படை…, கோப்பையுடன் ரோஹித் சர்மா அதிரடி பேட்டி!!

RCB-யின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.
LSG-யின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.
SRH இன் புதிய தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here